இந்தியாவிடமிருந்து எரிபொருளுக்காக ஒதுக்கப்பட்ட கடனுதவித் திட்டத்தின் கீழ் இன்று (15) மற்றொரு எரிபொருள் தொகுதி கொழும்பை வந்தடைந்தது.

அதன்படி 12 தொகுதிகளாக 400,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap