Power cut duration may increase to five hours - Ceylon Electricity Board Engineers Union

நாளை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுலாகும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆனால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால் எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap