மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தான் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று பேசிய அவர், தான் எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்பட முடியாது என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap