இன்று முதல் 12 ஆம் திகதி வரை மின்வெட்டு – நேரம் குறித்த அறிவிப்பு இதோ

Power cut duration may increase to five hours - Ceylon Electricity Board Engineers Union

நாட்டில் இன்று (06) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, இன்று முதல் 10ஆம் திகதி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

இருப்பினும் ஜூன் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.