ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து முக்கிய உறுப்பினர் விலகினார்…!
1 min read
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“நாட்டிற்கு அரசாங்கம் ஒன்று அவசியம், இதை மேலும் தாமதிக்க முடியாது, இதனை மேலும் ஐக்கிய மக்கள் தாமதப்படுத்தினால் சுதந்திரமாகவும், அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்கவும் தயார்” என அவர் கூறியுள்ளார்.
கோரிக்கை வைக்கும் நேரம் இதுவல்ல என்றும் நாம் மக்கள் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசாவிடம் இப்போது நிபந்தனைகள் முன்வைக்க முடியாது என தான் கூறியதாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.