லிட்ரோ சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்காக நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 5,175 ரூபாயாக அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்தது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap