உடன் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வெளியிடப்பட்டள்ள குறித்த அறிவித்தலுக்கமைய, 1 கிலோ கிராம் நாட்டரிசி ரூ. 220 சம்பா ரூ. 230 கீரி சம்பா ரூ. 260 ஆகும்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap