இன்று தரையிறங்கவுள்ள பெற்றோல் கப்பலுக்கான தாமதக் கட்டணமாக இலங்கை அரசாங்கம் 335 மில்லியன் ரூபாயை செலுத்தவுள்ளது.

இந்தக் கப்பல் மார்ச் 27ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த நிலையில் அதற்குறிய பணத்தை செலுத்தாததால் கப்பல் கடலில் நங்கூரமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap