Four people reportedly injured following a shooting that took place near the residence of the Rathgama PS Chairman

சற்றுமுன்னர் காலி மாவட்டம் ரத்கம பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்கம பிரதேச சபைத் தலைவரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap