முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகள் அடங்கிய புதிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் டலஸ் அழகபெரும வலியுறுத்தியுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap