இன்று 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வளங்கொடியுள்ளது.

அதன்படி, மின்வெட்டு பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது.

பகுதிகள் ABCDEFGHIJKLPQRSTUVW – காலை 8.00 மணி முதல் இரவு 11.30 மணிக்குள் ஐந்து மணி நேரம். (பகலில் மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள்)

பகுதி CC – மூன்று மணி நேரம் காலை 6.00 மணி முதல் 9.20 மணி வரைக்குள் மின்வெட்டு அமுலாகும்.

MNOXYZ பகுதிகள்: காலை 5.00 மணி முதல் 8.20 மணி வரை மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap