இலங்கை மத்திய வங்கி இன்றைய (28) நாணய மாற்று விகிதங்களை அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலர்
கொள்விலை – ரூ. 354.27
விற்பனை – ரூ. 364.22
ஸ்டெர்லிங் பவுண்ட்
கொள்விலை – ரூ. 446.63
விற்பனை – ரூ. 462.16
யூரோ
கொள்விலை – ரூ. 381.90
விற்பனை – ரூ. 392.74
யென்
கொள்விலை – ரூ. 2.78
விற்பனை – ரூ. 2.89