மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பிச்செல்ல மாட்டார் என அவரது புதல்வரான நாமல் ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறுவதாக பல வதந்திகள் பரவுகின்றது இருப்பினும் நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறான எதிர்ப்புகள் இருந்தாலும் இலங்கையை விட்டு வெளியேறும் திட்டம் தமக்கு இல்லை என்றும் முன்னாள் பிரதமர் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக மாட்டார் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap