ஜனாதிபதி பதவிக்கு டலஸ், ரணில் மற்றும் அனுரவின் பெயர்கள் பரிந்துரை !
1 min read
டலஸ் அழகப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆமோதிப்பு
அனுரகுமார திஸாநாயக்கவின் பெயரை முன்மொழிந்தார் விஜித ஹேரத், ஹரிணி அமரசூரிய ஆமோதிப்பு
ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை தினேஷ் குணவர்தன முன்மொழிய அதனை ஆமோதித்தார் மனுஷ நாணயக்கார