பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பூரண ஆதரவு

வழங்கியுள்ளது.இதனை அக்கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை புதிய அரசாங்கத்தில் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் அமைச்சு பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap