தற்போதைய நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ள அதேநேரம் நேற்று முதல் அனைத்து நிரப்பு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap