இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

பொருளாதார மீட்சி, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட விடயங்களில் இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap