நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 7.00 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீண்டும் 2 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் சனிக்கிழமை (14) காலை 06 மணி வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில்
பதவியேற்று ஒரு சில நிமிடங்களிலேயே ரணிலுக்கு வாழ்த்து கூறினார் மஹிந்த!
ரணில் விக்ரமசிங்கவுக்கு அமெரிக்கத் தூதுவர் வாழ்த்து