நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் நாளை (மே 14) காலை 7.00 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் 06 மணிக்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீண்டும் 6 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் ஞாயிற்றுக்கிழமை (15) காலை 05 மணி வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை – விமல் தரப்பு திட்டவட்டம்

அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருள் பிரச்சினைகள் குறித்து ஆராய ஐ.தேக.க உறுப்பினர்களை நியமித்தார் ரணில்

பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன் என்று கூறவில்லை… இந்த நியமனம் தவறானவை – ஜனாதிபதிக்கு சஜித் பதிலடி

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap