CBC Tamil News – Latest Sril Lanka, World, Entertainment and Business News

Ceylon's home for News, Entertainment, Sports, Music and much more. Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் – முக்கிய அறிவிப்பு இதோ

1 min read

நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 8 மணி முதல் நாளை (17) வரை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று இரவு முதல் அமுலாகும் ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Copy link
Powered by Social Snap