கொழும்பு மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் உட்பட பொது இடங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap