அலரிமாளிகைக்கு முன்பாக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
ரதமரை ராஜினாமா செய்யக் கோரியும் பிரதமரை ஆட்சியில் இருக்கக் கோரியும் இரண்டு தனித்தனியான போராட்டங்கள் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் அமைதியான முறையில் இடம்பெற்ற மைனாகோகம ஆர்ப்பாட்ட இடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களில் அடித்து நொறுக்கப்பட்டது.