Category: சினிமா

| Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல நாயகி!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும்விஜய்க்குகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரின் ஒவ்வொரு பட வெளியீட்டையும் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருப்பார்கள்.  சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம்…

கோடிக்கணக்கான மர்மம் இருக்கு…. வைரலாகும் எஸ்.ஜே.சூர்யா பட டிரைலர்

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை…

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய புகைப்படங்கள் !

கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தென்னிந்திய க்ரஷ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தமிழில் சுல்தான் படத்தின் மூலம்…

ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ?

அஜித் நடித்த 50வது படமான மங்காத்தாவை தனது கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரித்தவர் தயாநிதி அழகிரி. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். அவருடன் திரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி உட்பட பலர் நடித்தார்கள்.…

திவ்ய பாரதி லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!

சதீஷ் செல்வகுமார் இயக்கிய ‘பேச்சிலர் ‘ படத்தில் G.V.பிரகாஷ் குமாருடன் இணைந்து நடித்திருந்த திவ்ய பாரதி சமூக வலைத் தளங்களில் மிகவும் பிரபலமாக வளம் வருகின்றார். தொடர்ந்தும் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்துவரும் நடிகை திவ்யா பாரதி தற்போது அழகாக இருக்கும்…

‘இந்தியன் 2’ நடக்கும் : கமல்ஹாசன் தகவல்

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு நடந்த கிரேன் விபத்தில் மூவர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நின்றது. அதன்பின்…

“ஊரே சிரிக்க போகுது” ஆர்ஜே பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ டிரைலர்

ஆர் ஜே பாலாஜி நடித்த ’வீட்ல விசேஷம்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ‘எல்.கே.ஜி’ மற்றும் ’மூக்குத்தி அம்மன்’ ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து ஆர்ஜே பாலாஜி நடித்த…

நடிகை ஷில்பா மஞ்சுநாத் போட்டோஷூட்!!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இதன்பின், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் திடீரென நிர்மானமாக நுழைந்த பெண்: காரணம் இதுதான்!

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திடீரென ஒரு பெண் அரை நிர்வாணமாக புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.…

மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி நஷ்ட ஈடு வழக்கு: தனுஷ் அதிரடி

நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தங்களுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் மன்னிப்புக் கோராவிட்டால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட…

அஜித் 62 குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட தகவல்

‛நேர்கொண்ட பார்வை, வலிமை’ படங்களை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கும் தனது 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் நயன்தாரா…

வசூல் வேட்டையில் டான்…. ஒரே நாளில் தமிழகத்தில் மாபெரும் வசூல் !!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டான் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம். அட்லீயின் உதவி இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.…

கவர்ச்சியில் திவ்யபாரதி.. இணையத்தில் தீயாக பரவும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படத்தில் ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர் திவ்யபாரதி. அறிமுகப் படமான இந்தப் படத்திலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்ததால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று உள்ளார்.…

VJ சித்ராவைத் தொடர்ந்து மற்றொரு இளம் சீரியல் நடிகை மர்ம மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

சின்னத்திரை நடிகையான விஜே சித்ராவின் மரணம் நிகழ்ந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. சித்ரா தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் சித்ராவின் குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன்புகூட கூறியிருந்தனர். சித்ராவின் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்…

விடியல முடிவு பண்ணுறது நான்தான் – வெளியானது விக்ரம் ட்ரெய்லர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருக்கும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் ஜூன் 3ஆம் திகதி வெளியாக இருக்கிறது. இதனை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

‘ஏகே61’ படத்தில் அஜித்துடன் இணையப்போகும் மற்றொரு முக்கியப்புள்ளி!

வலிமை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் மற்றும்அஜித்கூட்டணியில் உருவாகி வரும் ‘ஏகே61’ படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வலிமை படம் வெளியாவதற்கு முன் ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்களோ அதேபோல இந்த படத்திற்கும் ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்துகொண்டு…

பிரபாஸூக்கு ஜோடியாக விஜய் ஹீரோயினுடன் பேச்சு

பிரபாஸ் நடிக்கும் அடுத்தப்படத்துக்கு இரண்டு ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடப்படுகிறது. அண்மையில் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து ராதேஷ்யாம் படத்தில் நடித்த பிரபாஸ், அடுத்த படமான ’புராஜெக்ட் கே’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை நாக அஸ்வின் இயக்குகிறார். இந்தப் படத்தை…

‘தளபதி 66’ படத்தில் நடிக்கவில்லை – பிரபல நகைச்சுவை நடிகர் மறுப்பு

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் திரைப்படம் ‘தளபதி 66’, பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி உருவாக்கும் இந்த படத்திற்கு ‘தளபதி 66’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்,…

மே 15 கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்… விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட்!!

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.…

ரசிகர்களுக்காக ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட நடிகை சமந்தா

கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட வெற்றியின் மூலம் சமந்தா மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் சமந்தாவின்…

பிரபல வில்லன் நடிகர் சலீம் கவுஸ் காலமானார்

இந்திய திரை உலகின் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சலீம் கவுஸ் தனது 70 ஆவது வயதில் இன்று காலமானார். ஆரம்பக் கட்டத்தில் ஹிந்தியில் பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த சலீம் கவுஸ், தொடர்ந்து தி…