மும்பை அணியை இறுதி ஓவரில் வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி !
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.…