முற்போக்கான திட்டங்களுக்கு ஆதரவு, ஆனால் அமைச்சு பதவிக்கு இல்லை – மைத்திரி
புதிய அரசாங்கம் முன்வைக்கும் முற்போக்கான திட்டங்களுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. இருப்பினும் தற்போதைய அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்…