Category: தொழில்நுட்பம்

ஒரே நம்பரில் இரண்டு போனில் வட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி?

அதிகளவில் பிரபலமாகவும், பலராலும் பயன்படுத்தக்கூடிய வட்ஸ் அப் ஆனது அதன் பயனர்களை கவரும் பொருட்டு பல்வேறு விதமான சிறப்பான அம்சங்களை வழங்கி வருகிறது. இந்த பிரபலமான மெசேஜிங் ஆப் தற்போது பல போன்கள் அல்லது டேப்லெட்டில் வாட்ஸ் அப் அக்கவுண்டை பயன்படுத்தி…