Category: உள்ளூர்

முற்போக்கான திட்டங்களுக்கு ஆதரவு, ஆனால் அமைச்சு பதவிக்கு இல்லை – மைத்திரி

புதிய அரசாங்கம் முன்வைக்கும் முற்போக்கான திட்டங்களுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. இருப்பினும் தற்போதைய அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: வெட்டுப்புள்ளிகள் வெளியாகின !

2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலைமட்ட வெட்டுப்புள்ளிகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. தமிழ் மொழிமூல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளி விபரங்களும் வெளியாகியுள்ள நிலையில் அவை தொடர்பான முழுமையான விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம் : டொலர், ஸ்ட்ரேலிங் பவுண்ட்டின் இன்றைய விலை !

மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய (24) நாணய மாற்று விகிதங்களின்படி டொலரின் விற்பனை விலை 364.35 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதேவேளை ரூபாய்க்கு நிகரான டொலரின் கொள்வனவு விலை 354.40 என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை ஸ்ட்ரேலிங் பவுண்ட் ஒன்றின்…

பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி கோட்டா நியமனம் – அரசாங்கம்

புதிய நிதி அமைச்சர் தொடர்பான முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே எடுப்பர் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…

வாகனங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் – மோட்டார் சைக்கிளுக்கு ரூ.2,500

வாகனங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோக நடைமுறை இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் தொடரும் என அமைச்சர் அறிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். மோட்டார் சைக்கிளுக்கு…

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்க மேலும் 500 மில்லியன் டொலர் கடன்!

எரிபொருளை கொள்வனவு செய்ய இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் டொலரை கடனாக பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற 67 பேர் திருகோணமலையில் கைது ! யாழ்ப்பாணம் கொழும்பை சேர்ந்தவர்களும் அடங்கும் !

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற 67 பேர் திருகோணமலையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சாம்பல்தீவு மற்றும் திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 30 முதல் 40 வயதுடைய…

‘திரிபோஷா’ தொழிற்சாலை மூடப்பட்டது : ஊட்டச்சத்து குறைபாட்டால் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பாதிப்பு !

தானிய தட்டுப்பாடு காரணமாக அரசாங்கத்திற்கு சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவே திரிபோஷா ஆகும். சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ள நிலையில் திரிபோஷவை உற்பத்தி செய்வதில் பிரச்சினை…

மீண்டும் மீண்டும் வரிசையில் நிற்பவர்களுக்கு இனிமேல் ஆப்பு !

600 லீற்றர் எரிபொருளை சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த ஒருவர் மாத்தறையில் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும், சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்து மீள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்கள் இடம்பெறுகின்றன. மீள் விற்பனை…

தன்னிச்சையான மற்றும் மோசடி நடவடிக்கைகளை நிறுத்துங்கள் – சஜித் காட்டம்

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தாங்கள் விரும்பியவாறு கொண்டுவர இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும், 19 ஆவது திருத்தத்தை வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 20…