Category: உலகம்

பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு : கன்சர்வேட்டிவ் எம்.பி. கைது

பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டின் அடிப்படையில் பெயர் குறிப்பிட விரும்பாத கன்சர்வேட்டிவ் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2002 மற்றும் 2009 க்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணை நடைபெற்று வரும்…

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் 73 ஆவது வயதில் நேற்று காலமானார். அவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகவும் அபுதாபியின்…

பிரித்தானியாவில் விசா நடவடிக்கையில் தாமதம் : தமிழர்கள் உட்பட பலர் பாதிப்பு

உக்ரைன் போர் காரணமாக வாழ்க்கைத் துணை விசா நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஆறு மாதங்களாக தங்கள் துணையை பார்க்கவில்லை என்றும் ஒருசிலர் 3 மாதங்களுக்கு முன்னரே இது குறித்து அறிவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். உக்ரேனியர்களுக்கான விசாவிற்கு முன்னுரிமை…

சீனாவின் முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை – தாய்வான் குற்றச்சாட்டு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் அறிவித்துள்ள முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை என தாய்வான் அறிவித்துள்ளது. மேலும் குறித்த கட்டுப்பாடுகளை தாய்வான் பின்பற்றாது என்றும் பிரதமர் சு செங்-சாங் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல்களுடன் கொரோனா…

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்…! டொலர் ஒன்று 346 ரூபாய் !!!

இலங்கை மத்திய வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் இதோ, அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வில்லை 333.88 ரூபாயாகவும் விற்பனை விலை 346.49 ரூபாயாகவும் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வில்லை 428.58 ரூபாயாகவும் விற்பனை விலை 445.81…

தடையை உடைத்து முன்னேற முயற்சி: பிரதமர் இல்லத்தில் பதற்றம்

கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காலிமுகத்திடலை சுற்றியுள்ள பகுதியில்…

இராணுவத்தில் பொதுமக்களை இணைக்க வேண்டாம் – ரஷ்யாவுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு மொஸ்கோவை எச்சரித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட கேர்சன் மற்றும் சபோரிஜியா பகுதி மக்களை ரஷ்யா கட்டாயப்படுத்தியதாக உக்ரேனிய அதிகாரிகளின் கருத்தை மேற்கோளிட்டு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.…

உக்ரைனுக்கு அதிக தற்காப்பு இராணுவ உதவியை வழங்குகின்றது பிரித்தானியா!

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என உக்ரேனிய பிரதமருடன் தொலைபேசி அழைப்பில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார். அதன்படி பாதுகாப்பு வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் டாங்கிகளை அளிக்கும் ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வாரம் கியூவ்வில் உள்ள…

சோமாலியாவின் தலைநகரில் குண்டுத்தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு

சோமாலியாவின் தலைநகரில் உள்ள கடலோர உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சோமாலிய பொலிஸ் ஆணையாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் இருந்ததாக கூறப்படுகின்ற அதேவேளை காயமடைந்தவர்களின் விபரங்கள் வெளியாகவில்லை. பாதுகாப்பு மற்றும்…

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டொலர் பாதுகாப்பு உதவி – அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டொலர் மதிப்பிலான பாதுகாப்பு உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் தந்திரோபாய ஆளில்லா விமானங்கள் என்பன உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யஉக்ரைனுக்கு…