உறவினருடன் செல்பி எடுத்த மனைவி: ஆத்திரத்தில் கணவன் செய்த விபரீத செயல்…!
உறவினருடன் செல்பி எடுத்த மனைவி மீது கோபம் கொண்டு கணவன் செய்த விபரீத செயலால் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை டிவிஎஸ் நகரைச் சேர்ந்த எட்வர்ட் ஜான் – கிரேஸ் பியூலா தம்பதிக்கு திருமணமாகி ஒரு மகள் இருப்பதாகவும்…