எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த விலைச் சூத்திரம் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி புதுப்பிக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இது தவிர நீர் மற்றும் கழிவுநீர்க் கட்டணத்தை திருத்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.