சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றத்திற்கு வருகைதந்தார்.
சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். இதனை உறுதிப்படுத்தும் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.