2.3 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குவதாக பங்களாதேஷ் உறுதியளித்துள்ளது.

அந்தவகையில் 830 மில்லியன் ரூபாய் பெறுமதியான 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap