மேலும் 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் தொகுதி கொழும்பை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு இந்தியாவின் அர்ப்பணிப்பை நிறைவேற்றும் வகையில், இவை நேற்று வழங்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இதேபோன்ற மேலும் பல உதவிகள் இலங்கைக்கு அனுப்பப்படும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.