கொழும்பு நகரைச் சுற்றியும் பிரதமர் அலுவலகத்திற்கு மேலேயும் பல ஹெலிகாப்டர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரையும் ராஜினாமா செய்யுமாறு கேட்டு போராடிவரும் நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர் தொடர்ந்தும் வட்டமிட்டு வருகிறது.

கொழும்பில் போராட்டம் தொடங்கிய பின்னர் முதல் தடவையாக இலங்கை ராணுவ ஹெலிகாப்டர்கள் போராட்ட இடங்களுக்கு மேலே பறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap