இன மற்றும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நாசகார முயற்சிகளை நிறுத்துமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைத்து இலங்கையர்களும் கைகோர்க்க வேண்டிய தருணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap