மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

ஆனால் இதர மாகாணங்களின் பாடசாலைகளின் நிலைவரம் குறித்த விபரத்தை இதுவரை அதிகாரிகள் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap