தனியார் மருந்தகங்கள் நாளை மூடப்படும்… இன்றே அவசராமாக மருந்தைப் பெறுங்கள்…. !

நாடளாவிய ரீதியில் உள்ள தனியார் மருந்தகங்களை நாளை (09) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.