ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோருவதற்கு சபாநாயகரின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.
சபாநாயகர் மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.