திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் ஒன்றுதிரண்டு தற்போது போராட்டத்தடை முன்னெடுத்து வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே இருப்பதாக கூறியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap