இம்மாதம் 18ஆம் திகதி முதல் (நாளை மறுநாள்) நாளாந்தம் 80,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு எரிவாயு இரண்டு தொகுதிகளை இறக்குமதி செய்வதற்கு நாளை (17) 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap