அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கரவண்டியில் 140 லீற்றர் பெட்ரோலை கொண்டு சென்ற 41 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலி-எல பகுதியில் உள்ள வீதி கடவையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலி-எல பிரதேசத்தில் வசிக்கும் அவரை இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap