அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் இறுதி வரைபினை அனைத்து கட்சிகளுக்கும் சமர்ப்பித்ததன் பின்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, 21 ஆவது திருத்த வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொடுவரப்பட்டுள்ளது.

அத்தோடு அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவற்றை சுயாதீனமாக்குவதற்கும் முயற்சிக்கிறது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap