Month: May 2022

15 வருடகால ராஜபக்சவுடனான உறவு இன்றுடன் முடிந்துவிட்டது – ஜீவன் தொண்டமான்

15 வருடங்களாக ராஜபக்ஷக்களுடனான உறவினை இன்றுடன் முறித்துக்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலை சி.எல்.எஃப் வளாகத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ச்சியான…

முழுமையான கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை – வர்த்தமானி மீளப்பெறப்பட்டது

பொது இடங்களுக்கு செல்பவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் முன்னர் வர்த்தமானியை வெளியிட்டு பொது இடங்களுக்குள் நுழையும் போது தடுப்பூசி அட்டையை பொதுமக்களுக்கு கட்டாயமாக்கியது. அதன்படி, 2022 ஏப்ரல் 30…

அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு உத்தரவு

மே தின பேரணிகளை அண்மித்த பகுதிகளில் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று (1) நண்பகல் முதல் நள்ளிரவு வரை மதுபானக் கடைகளை மூடுமாறு அத்திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

இரவோடிரவாக தற்காலிக தங்குமிடத்தை பிடுங்கிய பொலிஸார்: அலரிமளிகைக்கு முன்பாக போராட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியறுத்தி தொழிலாளர் தினத்திலும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. அலரிமளிகைக்கு முன்பாக போராடிவந்தவர்களின் தற்காலிக தங்குமிடம் நேற்று சனிக்கிழமை இரவு பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வீதியின் ஒருபக்கத்தை மறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

சீனாவின் முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை – தாய்வான் குற்றச்சாட்டு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் அறிவித்துள்ள முடக்க கட்டுப்பாடுகள் கொடூரமானவை என தாய்வான் அறிவித்துள்ளது. மேலும் குறித்த கட்டுப்பாடுகளை தாய்வான் பின்பற்றாது என்றும் பிரதமர் சு செங்-சாங் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல்களுடன் கொரோனா…

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள அனைவரும் ஒன்றிணையுங்கள் – பிரதமர் அழைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என தொழிலாளர்…