CBC Tamil News – Latest Sril Lanka, World, Entertainment and Business News

Ceylon's home for News, Entertainment, Sports, Music and much more. Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News

சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

1 min read

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Copy link
Powered by Social Snap