15 பேரடங்கிய சர்வகட்சி அரசாங்கத்தை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க பதவிகளை ஏற்குமாறு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.