ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இன்னும் பொலிஸ்மா அதிபருக்கு கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவு கிடைத்ததும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap