போராட்டக்காரர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சூழலைச் சமாளிக்க அரசும், பொலிஸாரும் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap