எட்டு புதிய அமைச்சர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (23) காலை வழங்கப்பட்டது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக பந்துல குணவர்தன பதவியேற்றுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap