பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பதவி விலகத் தயாராக இருப்பதாக சிலர் தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இந்நிலையில் கம்மன்பில வழக்கம் போல் பொய் சொல்கிறார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்தார் என பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கூறியுள்ளார்.