பலத்த பாதுகாப்போடு விமான நிலையம் செல்லும் சொகுசு வாகனங்கள் !

பலத்த பாதுகாப்போடு சொகுசு வாகனங்கள் அதிவேகமாக விமான நிலையத்திற்குச் செல்லும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன